Saturday, March 28, 2020

Rajendren

தோல்விகள்

துவண்டு 
போவதர்க்கல்ல

துளிர்
விடுவதற்கு

சுருண்டு
படுப்பதர்க்கல்ல

நிமிர்ந்து
நிற்பதற்கு

முயற்சியின்
முடிவல்ல

பயிற்சியின்
தொடக்கம்

சரிந்து
விட்டதல்ல

சந்திக்க
நினைப்பது

தேக்கம் 
அல்ல

தேர்ச்சியின்
அறிகுறி

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment