Saturday, March 28, 2020

Rajendren

தோல்விகள்

துவண்டு 
போவதர்க்கல்ல

துளிர்
விடுவதற்கு

சுருண்டு
படுப்பதர்க்கல்ல

நிமிர்ந்து
நிற்பதற்கு

முயற்சியின்
முடிவல்ல

பயிற்சியின்
தொடக்கம்

சரிந்து
விட்டதல்ல

சந்திக்க
நினைப்பது

தேக்கம் 
அல்ல

தேர்ச்சியின்
அறிகுறி

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Friday, March 20, 2020

Rajendren

மரணத்தை
காட்டிலும்
கொடுமையானது
மனக்கவலை

மரணம்
ஒரு முறை தான்
கொள்ளும்

ஆனால்

மனக்கவலை
நொடிக்கு
நொடி
கொள்ளும்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Wednesday, March 18, 2020

Rajendren

ஒருவர்
உங்களை குறை
சொன்னால்
கலங்காதிர்கள்
ஏனெனில்
நல்லவர்கள் 
யாரும்
மற்றவர்களை
குறை சொல்ல
மாட்டார்கள்
குறை சொல்பவர்கள்
யாரும் 
நல்லவர்களாக
இருக்க மாட்டார்கள்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Saturday, March 14, 2020

Rajendren

உன்னை புரிந்து
கொள்ளாத
எவரும் 
உன்னுடன்
நிலைப்பதில்லை ,

உன்னை புரிந்து கொண்ட 
எவரும் 
உன்னிடமிருந்து விலகுவதுமில்லை, 

சாதனையில் இணைபவரைவிட 

வேதனையில் இணைபவரே

உண்மையான 
நண்பன்.

 இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Friday, March 13, 2020

Rajendren

எதார்த்தமான
தோல்விக்கு 
வழிகள் உண்டு
 
போராடி 
தோற்றதற்கு 
வழிகள் இல்லை
 
வலிகள் 
தான் உண்டு

 
இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Thursday, March 12, 2020

Rajendren

மற்றவர் தோள் 
மீது நின்று 
தன்னை 
உயரமாக 
காட்டி கொள்வதைவிட

தனித்து நின்று 
தன் 
உண்மையான உயரத்தை 
உலகிற்கு 
காட்டுவதே சிறந்தது

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

vithya

When do you value life then life will respect you