Tuesday, April 7, 2020

Bharathi

நான் கண்ட கனவெல்லாம் கலைக்க வந்தவனோ நீ
நேர்கொண்ட பார்வையெல்லாம் நிர்மூலமாக்கியவனோ நீ
வைரமான துணிவை வாய் சொல்லால் வீணாக்கியவனா நீ
வாழ்கையின் வேதனைகளை கூட்டியவன் நீ
காதலின் கற்பனையை கலங்கடித்தவன் நீ
ஒவ்வொரு இரவையும் கண்ணீரால்,நிரப்பியவன் நீ,
கல்யாண மேடையில் கண்ணீரை பரிசலித்தவன் நீ
தன்னிலம் சுவைத்து தனியே தவிக்க விட்டவன் நீ





Sunday, April 5, 2020

vithya

சான்றான்மை
 மேற்கொண்டு 
வாழும்
 நல்லவர்களுக்கு

 நல்லவை 
எல்லாம் 
இயல்பான 
கடமை 
என்று கூறுவர்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Saturday, April 4, 2020

Vithya

ஆக்குவதும் பெண் அழிப்பதும் பெண் ஆம் அதன் பொருள், தர்மத்தை ஆக்குவது பெண்

* அதர்மத்தை அழிப்பதும் பெண்..

அதர்மம் அழித்து தர்மம் காக்கும்

Friday, April 3, 2020

Rajendren

மதியாமல் இகழ்கின்றவரின் 
பின் சென்று 

பணிந்து
நிற்கும் நிலை,

ஒருவனுக்கு 
புகழும் தராது,

 தேவருலகிலும் செலுத்தாது, 

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

வேறு பயனும் தராது.

Thursday, April 2, 2020

Rajendren

நிழலும்
நீரும் 
நோய் செய்வனவாக இருந்தால் 
தீமையே ஆகும்.

 அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் 
துன்பம் 
தருமானால் 
தீயனவே ஆகும்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Wednesday, April 1, 2020

Rajendren

அகத்தில் 
உடன்பாடு
இல்லாதவருடன்
கூடிவாழும் 
வாழ்க்கை, 
ஒரு குடிசையிற் பாம்போடு 
வாழ்வது 
போன்றது.

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Saturday, March 28, 2020

Rajendren

தோல்விகள்

துவண்டு 
போவதர்க்கல்ல

துளிர்
விடுவதற்கு

சுருண்டு
படுப்பதர்க்கல்ல

நிமிர்ந்து
நிற்பதற்கு

முயற்சியின்
முடிவல்ல

பயிற்சியின்
தொடக்கம்

சரிந்து
விட்டதல்ல

சந்திக்க
நினைப்பது

தேக்கம் 
அல்ல

தேர்ச்சியின்
அறிகுறி

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்