Monday, March 9, 2020
vithya
பெண்கள் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக பார்க்கபட்டு, இந்த சமுதாயத்தின் அங்கமே பெண்தான் என்ற நிலை வந்தும் சில சூழ்நிலை காரர்கள் இன்னும் ஏதோ ஒரு இடத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு ஆதிக்கத்தை செலுத்தி கொண்டும் ,பெண் தன் கனவுகளை தொலைத்தும்,தன் இழந்த அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற கற்பனையிலே காலத்தை கழிக்கிறார்கள்........
Sunday, March 8, 2020
Rajendren
முயற்சி
செய்பவனை
புதைத்தாலும்
விதையாக
மாறி
முளைத்து
நிற்பான்
மரமாக
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Saturday, March 7, 2020
Rajendren
நம்மை
அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு
துணிந்து
விலகுங்கள்
நம்மை
பொக்கிஷமாக
நினைப்பவர்கள்
இருப்பார்கள்
உலகில்
மகளிர் தின
வாழ்த்துக்களுடன்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, March 6, 2020
Rajendren
வண்டிக்கு
சக்கரமும்
அச்சாணியும் தேவை
அதுபோல
வாழ்க்கைக்கு நம்பிக்கையும்
துணிவும் தேவை
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, February 28, 2020
Rajendren
சிந்திக்காத வாழ்க்கை என்றும்
சிகரம் தொடுவதில்லை
சந்திக்காத பிரச்சினை என்றும்
நம்மை
சிந்திக்க வைப்பதில்லை.
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Thursday, February 27, 2020
Rajendren
மனைவி
கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன்
" *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் "
*திறமைசாலி*
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, October 28, 2016
Anytime will happening miracle in our life .. that Till time we are face failure hurting many time feeling dead me also facing same feeling still now ...but I hope one thing ..what is that maean one day one minute change my life that minute change my whole way creating worth full movement ...I will wait for that movement .....expecting that day that movement ..
Subscribe to:
Posts (Atom)